அன்னையர் தினம்

தினம் தினம்
கொண்டாட வேண்டிய
அன்னை அவளை
தினம் வைத்து
கொண்டாடுவ தெதற்கு ?
தினம் தினம்
அவளை நேசி வாழ்வில்
எதுவும் தூசி !!!

எழுதியவர் : தமிழ்தாசன் (26-Dec-14, 8:53 pm)
Tanglish : annaiyar thinam
பார்வை : 180

மேலே