கண்ணுக்குள்

என்
கண்களும்
கண்ணீர் சிந்த
மறுக்கிறதே !
என்
கண்ணுக்குள்
சிறைகிடக்கும்
உன் பிம்பம்
கரைந்திடக் கூடாதென்று !

எழுதியவர் : (28-Sep-18, 9:22 am)
Tanglish : kannukkul
பார்வை : 124

மேலே