என் குட்டிமா

இனியதொரு மாலை வேளையில் கடற்கரை காற்றில் உன் நினைவுகளின் அலைகளில் கால் நனைக்க....
சட்டென நெற்றியில் பட்டுசென்ற காற்றில் என் குட்டி அம்மா உன் சால்வை முந்தானையில் என் விரல்கள் பட....
நீலநிற வானில் நாம் இருவரும் ஒன்றாக முதலில் சென்ற சைக்கிள் பயணத்தில்....
நாம் முதலில் பகிர்ந்து கொண்ட மிட்டாய் உடைக்கும் பொழுதினில்....
கொஞ்சம் காத்திரு குட்டிமா.... வருகிறேன்.....
உன் பெயரில் என் உலகத்தில் புதிதாய் நுழைந்த குட்டிமா சாக்லேட் கவர் பிரிக்க அழைக்கிறாள்...
வருகிறேன்.....போகாதே...என் பாசசண்டைக் காரியே......

எழுதியவர் : keerthi jayaraman (25-Jul-15, 1:38 pm)
பார்வை : 248

மேலே