கீர்த்தனா ராஜேந்திரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கீர்த்தனா ராஜேந்திரன் |
இடம் | : sathyamangalam |
பிறந்த தேதி | : 25-Dec-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 9 |
உதிரம்கூட
உறைந்து விடும்
உறைநிலை
வெப்பநிலையில் .....
எழுதுகோல் பிடித்து
எழுதுகிறேன்
உனக்காக ஒரு கவியை ...
ஒவ்வொரு வரியும்
என்னை
எரித்துக் குளிர்காய்கிறது....
இன்று விடிந்து விட்டதா..சோம்பேறியின் எண்ணம்.
நேற்று அதற்குள் முடிந்து விட்டதா ..சாதிக்க நினைப்பவனின் எண்ணம்.
சிறிது நேரம் கூட உற்று நோக்க முடியவில்லை..
கதிர் வீச்சு போன்ற என்னவளது பார்வையை..
எங்கு என்னை தாக்கி விடுமோ என்று..
சிறிது நேரம் கூட உற்று நோக்க முடியவில்லை..
கதிர் வீச்சு போன்ற என்னவளது பார்வையை..
எங்கு என்னை தாக்கி விடுமோ என்று..
நானும் கப்பல் ஓட்டுவேன்..
இன்று குட்டை நீரில்..
நாளை கடல் நீரில் ..மாலுமியாக.
சிறுவனின் மனக்குரல்.
பார்ப்பவரை மனம் கவர வைக்கும் உனக்கு
மணம் எங்கோ?
நானும் கப்பல் ஓட்டுவேன்..
இன்று குட்டை நீரில்..
நாளை கடல் நீரில் ..மாலுமியாக.
சிறுவனின் மனக்குரல்.
பெண்கள் தனக்கென்று நிலையான ஒரு வேலையில் இல்லாமல் திருமணம் செய்துக் கொள்வது சரியா?