அ சுருளீஸ்வரி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அ சுருளீஸ்வரி
இடம்:  தேனி
பிறந்த தேதி :  11-May-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Sep-2015
பார்த்தவர்கள்:  116
புள்ளி:  34

என் படைப்புகள்
அ சுருளீஸ்வரி செய்திகள்
அ சுருளீஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2020 7:46 pm

மாட்டிக்கொண்டு அனுபவி
வெற்றி.
தப்பி சென்றால்
தோல்வி.

மேலும்

அ சுருளீஸ்வரி - சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2020 9:13 am

மஞ்சளும் குங்குமமும்
கலை கட்டியதே

வானமும் அதைக்கண்டு
மழையாய் கொட்டியதே

நெற்கதிர் பூத்துக்குலுங்க
கதிரவன் கண்சிமிட்ட

கரும்பும் பொங்கற்பானையும்
பந்தமும் சொந்தமும்

விவசாயிக்கு வழிகாட்ட
பொங்கல் பொங்கியதே

மேலும்

அ சுருளீஸ்வரி - rohini m அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2013 5:58 pm

வெகுநாட்களாக

புகைபிடித்தும் கூட

புற்றுநோயாளியாகாத

இரகசியத்தைக்

கூறிவிடு இரயிலே ...

மேலும்

ஆஹா! 19-Jan-2020 11:26 am
அ சுருளீஸ்வரி - rohini m அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2013 7:29 pm

அழகோவியம்

அன்பாலயம்

அகம்பாவம்

அக்னிரூபம்

அனைத்தும்

அவளினுள்ளே

மேலும்

அகரம் மட்டும் அல்ல, ஆனந்தம் இன்பம் ஈகை உண்மை ஊமை எழுத்து ஏணி ஐயம் ஒசத்தி ஓசை ஒளவை எஃகு 19-Jan-2020 11:24 am
அ சுருளீஸ்வரி - கார்த்திக் ஜெயராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2018 5:05 pm

என்ன எழுதுவதென
யோசித்து யோசித்து
ஒன்றும் தோணாமல்
பேனாவை தூக்கி எறிந்துவிட்டு
செல்கிறேன்!

கவிதை பிறக்குமிடம்
வெற்றிடம்!

மேலும்

"கவிதை பிறக்குமிடம் வெற்றிடம்!" 👍 பிறந்து விட்டால் வெற்றியின் இடம். 19-Jan-2020 11:12 am
அ சுருளீஸ்வரி - கார்த்திக் ஜெயராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2018 9:08 pm

தேங்க இடமின்றி
மண்ணுள் புக வழியின்றி
வீணாய் போய்விடும்
மழைநீர்....

அது போலவே
எந்தன்
காதலும்
நட்பும்
அன்பும்

தேடிச் சென்ற
தருணங்களிலெல்லாம்
வீணாய்
போனது.....

#வீணாய்
#கார்த்திக் ஜெயராம்

மேலும்

நகைச்சுவை? 19-Jan-2020 11:07 am
அ சுருளீஸ்வரி - அ சுருளீஸ்வரி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2020 7:32 am

"காணிக்கை" அர்த்தம் என்ன? இன்று அதன் நிலை என்ன? பேருந்திலிருந்து கோவில் வாசலில் தூக்கி போடுகிறார்கள். இதுவும் காணிக்கை தானா?

மேலும்

அ சுருளீஸ்வரி - கேள்வி (public) கேட்டுள்ளார்
19-Jan-2020 7:32 am

"காணிக்கை" அர்த்தம் என்ன? இன்று அதன் நிலை என்ன? பேருந்திலிருந்து கோவில் வாசலில் தூக்கி போடுகிறார்கள். இதுவும் காணிக்கை தானா?

மேலும்

அ சுருளீஸ்வரி - கேள்வி (public) கேட்டுள்ளார்
19-Jan-2020 7:17 am

புதிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்வது எளிதா?, தமிழ் கற்றுக்கொள்வது எளிதா?

மேலும்

அ சுருளீஸ்வரி - அ சுருளீஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2020 8:53 pm

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

மேலும்

அ சுருளீஸ்வரி - அ சுருளீஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2020 9:10 pm

அப்பா: ஏன்டா அழுவுற?
பையன்: பொங்க வாங்கும் போது என்ன ஒருத்தேன் அடுசுட்டாம்பா
அப்பா: (கோபமாக)
அடிவாங்கிட்டாடா வந்தே.
பையன்: ( அழுதுகொண்டே) ரெண்டு பேரும் சண்ட போட்டா எப்புடிபா பொங்க வாங்குறது.
( உண்மையா நடந்தது)

மேலும்

அ சுருளீஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2020 9:13 pm

சதீஸ்: மாமா, கோயிலுக்கா போனீங்க?

ராஜா: ஆமா மாப்ளே.
சதீஸ்: மாமா, செருப்ப தெரியாம மாத்திபோட்டு வந்திருக்கிங்க.
ராஜா: தெருஞ்சுதா மாப்புள போட்டு வந்திருக்கேன்.
சதீஸ்: அத்த, திட்ட போறாங்க மாமா.
ராஜா: அத்தைக்கும் ஒன்னு எடுத்து வந்திருக்கேன் மாப்புள.
சதீஸ் : ????

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை

இவர் பின்தொடர்பவர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
rohini m

rohini m

அம்பாசமுத்திரம்
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (12)

நவின்

நவின்

நாகர்கோவில்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே