எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பசியின்றி இருப்பவனுக்கு படையல் 
பசியாய் இருப்பவனுக்கு படிக்கள்.
 

மேலும்

இந்த உலகில் பிறந்த மனிதர்கள் எல்லாம் சாதிக்க பிறந்த சாதனையாளர்களே.

எல்லோரும் சாதிப்பதில்லை.
சிலரின் பிறப்பும் இறப்பும் தெரியாமலே போகிறது.
ஆனால் அவர்களின் படைப்பு தெரியாமல் போவதில்லை.
என்றேனும் ஒருநாள் வெளிவரும்.
உண்மையான சாதனையாளனின் படைப்பு.
அவனே உண்மையான சாதனையாளன்.
................................
அவனுக்கு பொறாமைதான்.
எங்கும் இவன், 
அவன் இடத்தை பிடித்துவிடுவானோ என்று.
.......................
சிலர் அறியாத ஒரு ஓவியனின் படைப்பு.
நண்பர்களுக்காக.

மேலும்

நன்றி நண்பரே. 02-Oct-2015 9:36 am
நண்பரே, இது எனது நண்பனின் ஓவியம். அவன் உலகில் இல்லை. உள்ளத்தில் மட்டுமே இருக்கிறான். வாழ்த்துக்கள் எல்லாம் அவனுக்கே. 02-Oct-2015 9:35 am
நன்றி தம்பி. 02-Oct-2015 9:32 am
ஓவியங்கள் மிக அருமையாக உள்ளன. 02-Oct-2015 2:55 am

மேலே