எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த உலகில் பிறந்த மனிதர்கள் எல்லாம் சாதிக்க பிறந்த...

இந்த உலகில் பிறந்த மனிதர்கள் எல்லாம் சாதிக்க பிறந்த சாதனையாளர்களே.

எல்லோரும் சாதிப்பதில்லை.
சிலரின் பிறப்பும் இறப்பும் தெரியாமலே போகிறது.
ஆனால் அவர்களின் படைப்பு தெரியாமல் போவதில்லை.
என்றேனும் ஒருநாள் வெளிவரும்.
உண்மையான சாதனையாளனின் படைப்பு.
அவனே உண்மையான சாதனையாளன்.
................................
அவனுக்கு பொறாமைதான்.
எங்கும் இவன், 
அவன் இடத்தை பிடித்துவிடுவானோ என்று.
.......................
சிலர் அறியாத ஒரு ஓவியனின் படைப்பு.
நண்பர்களுக்காக.

நாள் : 1-Oct-15, 11:28 pm

மேலே