காந்தி இன்று பிறந்ததில் பேத்திக்கு கொஞ்சம் வருத்தம் தான்.......
காந்தி இன்று பிறந்ததில் பேத்திக்கு கொஞ்சம் வருத்தம் தான்....
அம்மா அப்பாவுக்கு மட்டும் ஒருநாள் லீவு கிடைக்க, தனக்கு அதை டெர்ம் லீவுடன் இணைத்ததில் ....
கூடுதல் வருத்தம், வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிக்குச் செல்லவேண்டும்...
தாத்தாவின் (காந்தி அல்ல) வருத்தம் :
விடுமுறையில் யாரும் எழுப்பாமல் அதிகாலை துள்ளி எழுந்து கிடைத்த காலை வணக்கம் இனி கிடைக்காது.... இன்னும் ஐந்து நிமிடம் கூடுதல் தூங்க விண்ணப்பம்தான் வரும்..
- முரளி