கவிதை

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

எழுதியவர் : (18-Jan-20, 8:53 pm)
சேர்த்தது : சுருளிஸ்வரி
பார்வை : 107

மேலே