பழனிவேல்ராஜன் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : பழனிவேல்ராஜன் |
| இடம் | : புளியங்குடி |
| பிறந்த தேதி | : 18-Aug-1980 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 24-Jun-2021 |
| பார்த்தவர்கள் | : 189 |
| புள்ளி | : 13 |
என்னைப் பற்றி...
https://www.instagram.com/haiku_brain/
என் படைப்புகள்
பழனிவேல்ராஜன் செய்திகள்
வெகு தூரம் சென்ற லாரி
விட்டுச்சென்றது
கருவாட்டு வாசனை
பத்து தலை ராவணனுக்கும்
காதல் ஒருதலை தான்
மெரினாவில் வாங்கினேன் சுண்டல்
இலவசமாக கிடைத்தது
ஒரு நல்ல கவிதை
கைகட்டி நின்றாலும்
தலை நிமிர்ந்து பார்க்கின்றது சமூகம்
அரசாங்க வேலை
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
அம்மாவின் கழுத்தில்
மஞ்சள் கயிறு
குறுக்கே செல்கிறது பூனை
பார்த்து ரசித்துவிட்டு பள்ளிக்கு செல்கிறது
குழந்தை
காகம் கரைகிறது பசியில்
உணவு தயாராகிறது விருந்தினருக்கு
கொளுத்தும் வெய்யிலில்
கண்ணாமூச்சி ஆடுகிறது இயற்கை
கானல் நீர்
மேலும்...
கருத்துகள்