அரசாங்க வேலை

கைகட்டி நின்றாலும்
தலை நிமிர்ந்து பார்க்கின்றது சமூகம்
அரசாங்க வேலை

எழுதியவர் : பழனிவேல்ராஜன் (26-Jun-21, 10:01 pm)
சேர்த்தது : பழனிவேல்ராஜன்
Tanglish : arasaanga velai
பார்வை : 211

மேலே