வாசனை

வெகு தூரம் சென்ற லாரி
விட்டுச்சென்றது
கருவாட்டு வாசனை

எழுதியவர் : பழனிவேல்ராஜன் (28-Jun-21, 2:42 pm)
சேர்த்தது : பழனிவேல்ராஜன்
Tanglish : vasanai
பார்வை : 254

சிறந்த கவிதைகள்

மேலே