எரியாத இதயம்

எரியாத இதயம்

உச்சி வேளையில் நீ!மேலே பார்த்தாள்;
சுட்டெரிக்கும் சூரியனும்!!
உன் மேல்!
காதல் கொண்டு; மேகத்தினுள் மறைந்து,
உன்னை ரகசியமாய்!!
எட்டிப் பார்ப்பான்...

எழுதியவர் : பி.திருமால் (29-Jun-21, 6:45 pm)
சேர்த்தது : பி திருமால்
Tanglish : eriyaatha ithayam
பார்வை : 109

மேலே