தாலி

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
அம்மாவின் கழுத்தில்
மஞ்சள் கயிறு

எழுதியவர் : பழனிவேல்ராஜன் (24-Jun-21, 11:40 am)
சேர்த்தது : பழனிவேல்ராஜன்
Tanglish : thaali
பார்வை : 166

மேலே