இதயம்

♥♥♥
உன் மின்னல்
சிரிப்பில்
என் இதயத்தில்
விரிசல்.... ♥♥♥
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Jun-21, 9:08 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ithayam
பார்வை : 170

மேலே