மூடநம்பிக்கை

குறுக்கே செல்கிறது பூனை
பார்த்து ரசித்துவிட்டு பள்ளிக்கு செல்கிறது
குழந்தை

எழுதியவர் : பழனிவேல்ராஜன் (24-Jun-21, 11:43 am)
சேர்த்தது : பழனிவேல்ராஜன்
Tanglish : moodanambikkai
பார்வை : 170

மேலே