கைபேசி

கைப்பேசி
கையடக்க உலகமா
இல்லை
உள்ளங்கையில் அடங்கிய நரகமா
உலகமே நம் உள்ளங்கையில்
நாம் மட்டும் என்றும் தனிமையில்.
- இராம.ஆனந்தன்.

எழுதியவர் : இராம.ஆனந்தன் (28-Jun-21, 9:16 am)
சேர்த்தது : Rama Anandan
Tanglish : kaipesi
பார்வை : 75

மேலே