வழி பார்க்காத விழி
![](https://eluthu.com/images/loading.gif)
வழி பார்க்காத விழி
தான் தேடி வந்த இடத்தை மறந்து
பலமணிநேரம்; வழி தெரியாமல்
விழித்தவர்!!!
எதிரே வந்த ஒருவரிடம்
வழி கேட்டு திகைத்துப் போனார்;
வழிகளை பார்க்காமல், வழி கூறும்
இரு விழி இழந்த மாமனிதரின்!!
அறிவைக் கண்டு....
வழி பார்க்காத விழி
தான் தேடி வந்த இடத்தை மறந்து
பலமணிநேரம்; வழி தெரியாமல்
விழித்தவர்!!!
எதிரே வந்த ஒருவரிடம்
வழி கேட்டு திகைத்துப் போனார்;
வழிகளை பார்க்காமல், வழி கூறும்
இரு விழி இழந்த மாமனிதரின்!!
அறிவைக் கண்டு....