கானல் நீர்

கொளுத்தும் வெய்யிலில்
கண்ணாமூச்சி ஆடுகிறது இயற்கை
கானல் நீர்

எழுதியவர் : பழனிவேல்ராஜன் (24-Jun-21, 11:47 am)
சேர்த்தது : பழனிவேல்ராஜன்
Tanglish : kaanal neer
பார்வை : 250

மேலே