காணிக்கை என்றால் என்ன?

"காணிக்கை" அர்த்தம் என்ன? இன்று அதன் நிலை என்ன? பேருந்திலிருந்து கோவில் வாசலில் தூக்கி போடுகிறார்கள். இதுவும் காணிக்கை தானா?



கேட்டவர் : சுருளிஸ்வரி
நாள் : 19-Jan-20, 7:32 am
0


மேலே