சாதி
என்றும் ஒழியாது!
சான்று உண்டு!
- சாதி
சான்று ஒழிந்தால்,
என்றும் உண்டு!
- சமம்
போராட்டம் ஆயிரம்!
மாற்றம் இல்லை
உண்டு எல்லோரிடமும்.
- சான்று
முடிவு தெரிந்தும் தொடரும்.
எழுதுவதும், பேசுவதும், போராடுவதும்.
-?