ஹைக்கூ

மத்தளத்தில் சிறு விரிசல்....
தட்டினால் அபஸ்வர ஓசையே
பரஸ்பரம் இல்லா இல்லறம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Mar-23, 9:28 pm)
Tanglish : haikkoo
பார்வை : 230

மேலே