எண்ணம்

இன்று விடிந்து விட்டதா..சோம்பேறியின் எண்ணம்.
நேற்று அதற்குள் முடிந்து விட்டதா ..சாதிக்க நினைப்பவனின் எண்ணம்.

எழுதியவர் : (8-Oct-15, 6:10 pm)
Tanglish : ennm
பார்வை : 56

மேலே