கப்பல்

நானும் கப்பல் ஓட்டுவேன்..
இன்று குட்டை நீரில்..
நாளை கடல் நீரில் ..மாலுமியாக.
சிறுவனின் மனக்குரல்.

எழுதியவர் : (7-Oct-15, 9:47 pm)
Tanglish : kappal
பார்வை : 65

மேலே