பார்வை
சிறிது நேரம் கூட உற்று நோக்க முடியவில்லை..
கதிர் வீச்சு போன்ற என்னவளது பார்வையை..
எங்கு என்னை தாக்கி விடுமோ என்று..
சிறிது நேரம் கூட உற்று நோக்க முடியவில்லை..
கதிர் வீச்சு போன்ற என்னவளது பார்வையை..
எங்கு என்னை தாக்கி விடுமோ என்று..