வேற்றுலக யுவதி

நவீன அன்பை நெடுங்காலம் கொண்டு வாழும் அந்த உலகில் பெயர் தெரியாத பொழுதொன்றில்...

வெள்ளை நிழலான அவன் உயிர் விடும் நிலையில் உணர்வுத்துளிகள் சேமித்து அதில் முக்கி தன் அடையாளத்தை கட்டி கொள்கிறாள் அவள்....

பறக்கும் குதிரை ஒன்றில் ஏறி காவு கொடுக்க செல்கிறாள் தங்களை பிரித்த காரணத்தை...

எழுதியவர் : keerthi jayaraman (6-Jun-15, 10:13 am)
பார்வை : 76

மேலே