உண்மைக் காதல் அழிவதில்லை
 
 
            	    
                நாம் மடிந்தாலும் 
நம் காதல் மடியாது 
காதலின் நினைவுகளை 
காலங்களும் அழிக்காது
நாம் வாழ்ந்த காலங்களின் 
அந்த அழியாத 
நினைவுகளை 
நம் கல்லறையில் 
கல்வெட்டுகளாய் 
பொறிக்கலாம்
வரும் தலைமுறைகள் 
வாசித்து 
நம் காதலை வாழவைக்கும்.
உண்மைக் "காதல்" அழிவதில்லை 
காதலோடு 
ஏனோக் நெஹும்
 
                     
	    
                
