சௌந்தர்யா- கருத்துகள்

அன்பான கருத்திற்கு நன்றி தோழரே!!

விடை தெரியும்
அனால் ஜீரணிக்க இயலாத நிலையின் வெளிபாடு
இக்கவிதை :(

நன்றி தோழரே... தவறுகள் இருந்தால் திறுருத்தி தருமீாருூறூு அழைக்கிறேன்

வருகைதந் தந்து ஊக்கம் பாராடெ்டியதற்கு நன்றி சகோதரே!!

மிக அருமை !!
தேவாதி தேவனை பற்றி கொள்ளும்
அப்புன்னகை வாடாது வாழும் உம வாழ்வில்!!
தேவனுக்கே மகிமை உண்டாவதாக !!

நேரம்
தவறியோ வந்தால்
நீ நினைவை இழப்பாய்...

வாரம்
ஒருமுறையோ வந்தால்
காதல் வரத்தை கேட்பாய்....

அவள்
உன் காதலின்
பிம்பமாவாள்...

நீயோ
காதல் கவிதைகள் எழுதுவதில்
கம்பனாவாய்....



மிக மிக அருமை ....

உங்கள் வருகைக்கும், வாசிப்புக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்!!
உங்கள் ஆலோசனை படி இதை மாற்றியமைக்க முயற்சி செய்கிறேன்!!
மிக்க நன்றி கவி பேரரசே !


சௌந்தர்யா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே