கண்ணீர் மேல் வெறுப்பு - நாகூர் கவி

அன்று
கண்ணீரை
நான் நேசித்தேன்...

எனக்காக
என்னவள் அழும்போது...

இன்று
அதே கண்ணீரை
வெறுக்கிறேன்...

என்னால்
என்னவள் அழும்போது...!

எழுதியவர் : நாகூர் கவி (7-Sep-13, 3:33 pm)
பார்வை : 92

மேலே