சாகும் இன்பங்கள்

ஆண்டின் இறுதி
நாள்தனிலே மாண்ட
என் இன்பங்களோடு
எதிர்நோக்கி நிற்கிறேன்
அனுதினமும் உன்
நினைவிலே மாண்டு
போகவே....!!

எழுதியவர் : கலைவாணன் (1-Jan-16, 6:56 pm)
Tanglish : saagum inbangal
பார்வை : 119

மேலே