உடையழகு
உடை அணியும் நேர்த்திகளிலே, உயிர் உருவிச் சென்றவளே... கசிந்துருகும் காலத்திற்காக காத்திருக்கிறேன்,
நாம் காதலிப்போம் என்ற மன நம்பிக்கையில்...!