நித்திலன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நித்திலன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  22-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Oct-2014
பார்த்தவர்கள்:  247
புள்ளி:  24

என்னைப் பற்றி...

உணர்ச்சிகள் கட்டு மீறி பொங்கும் போது
கொட்டும் வார்த்தைகளை கவியாக வடிப்பவன்

என் படைப்புகள்
நித்திலன் செய்திகள்
நித்திலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2015 3:06 am

என் பசிக்கு நீ இரையா
கரை தேடும் என் கண்கள்
பிறை நிலவும் கரைய
இருள் நிறைய
பிறையோடு நானும் கரைய
நான் வரைந்த கோடுகள்
சிறை பட்டது நானே
காற்றை பிடிக்க முடியுமோ
விரல் நுனியில் உணர்வு
மறைவதற்குள் மறைந்தாள்
பாவம் அவள்...
ஒரு கை அணைக்க மறு கை அடித்தால்
என் செய்வாள்...
பேதை மனம் கல்லோ
கலை எடுக்க வேண்டியது என் மனம்
பிழை தேடும் விழி கொண்டேனே
கானல் நீரும் வற்றாது
வற்றுமோ உண்மை காதல்
சிறை பிடித்த கைகள் கலை எடுக்க வருமோ
கலை இழந்த கண்ணே சிலை கண்டதேனோ
ஒரு முறை இரு முறை தகுமோ
தாகம் தீர வழி என்னவோ
உளி தாங்கும் வலி கண்டதேனோ
தெளிவு வேண்டி நின்றேனே
ஒளி ஏற்று கரமே மனம் தெளிய
பாடம்

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றேன்! 01-Jan-2016 2:01 am
நித்திலன் - நித்திலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2015 3:08 pm

என்னவென்று சொல்வேன்
யாரிடம் சொல்வேன்
சொன்னால்தான் புரியுமா
புரிந்தால் வலி குறையுமா
காதல் வளர்ந்தது
காலம் உறைந்தது
தேகம் கணத்தது
நெஞ்சம் குமுறுது
கண்ணீர் கொதிக்குது
ஏன் ஏன் ஏன் ?
கிறுக்கா..? யாரிடம் கேட்கிறாய் கிறுக்கா..!
மேலும் மேலும் எத்தனை சுமைகள்
கண்கள் வடிக்க
இதழ்கள் சிரிக்கும்
நரக வேதனை
இதற்கு முடிவே இல்லையா
முடியும் முடியும் என்று எண்ணி
நாலும் மடிந்து போகிறேனே
கைகள் தேடுகின்றன
எட்டும் தூரத்தில் அவள் இல்லை
பஞ்சு தலையணை
அவள் பிஞ்சு உடலுக்கு நிகரா..
பேசி பேசி மாய்ந்தாலும்
பார்த்து பார்த்து கண்கள் சோர்ந்தாலும்
உண்மை பொய் ஆகுமா
அவள் இங்கு இல்லை..

மேலும்

நன்றி தோழரே! 04-Dec-2015 12:50 pm
நன்று,.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Dec-2015 12:18 am
பிரிவு என்ற சொல்லின் கண்ணீர் தான் காதல் என்ற மரத்தை எந்நாளும் நிலைத்திருக்க உரமாய் அமைகிறது 03-Dec-2015 10:51 pm
நித்திலன் - நித்திலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2015 3:36 pm

காதல் கொண்டேன் என்னே அழகு
பச்சை புடவை போர்த்திய மேனி
பனி படர்ந்து குளிர்ந்து நின்றாள்
சிவந்த ரோஜா உதடுகள் உடையவள்
வாழை மரமாய் செழித்த மேனி
கார் மேகங்களில் நீராடி
கரும் பாறை கூந்தல் உடையவள்
வெள்ளியும் தங்கமும் கலந்து
நீர்விழ்ச்சியால் அலங்கரித்தவள்
மூலிகை வாசம் வீசும் பெண்ணே
உன்னை கண்டு மெய் மறந்தேன்
தேன் ஊரும் இதழ் உடையவளே
மேகங்களில் வளம் வருபவளே
வண்ணபூக்கள் அலங்கரித்த மேனியவளே
உன் வளைவுகளில் நெளிவுகளில் என்னை தொலைத்தேன்
தேவதைகளின் தேவியே
கடவுளின் ப்ரதிபலிப்பே
இயற்கை தாயே உன்மீது காதல் கொண்டேன்...

மேலும்

நன்றி தோழரே! 04-Dec-2015 12:50 pm
நன்று,.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Dec-2015 12:18 am
நன்றி தோழரே! 03-Dec-2015 5:46 pm
இந்த காதல் ஒவ்வொரு உள்ளத்திலும் வளர வேண்டிய ஒன்று 03-Dec-2015 5:37 pm
நித்திலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2015 3:36 pm

காதல் கொண்டேன் என்னே அழகு
பச்சை புடவை போர்த்திய மேனி
பனி படர்ந்து குளிர்ந்து நின்றாள்
சிவந்த ரோஜா உதடுகள் உடையவள்
வாழை மரமாய் செழித்த மேனி
கார் மேகங்களில் நீராடி
கரும் பாறை கூந்தல் உடையவள்
வெள்ளியும் தங்கமும் கலந்து
நீர்விழ்ச்சியால் அலங்கரித்தவள்
மூலிகை வாசம் வீசும் பெண்ணே
உன்னை கண்டு மெய் மறந்தேன்
தேன் ஊரும் இதழ் உடையவளே
மேகங்களில் வளம் வருபவளே
வண்ணபூக்கள் அலங்கரித்த மேனியவளே
உன் வளைவுகளில் நெளிவுகளில் என்னை தொலைத்தேன்
தேவதைகளின் தேவியே
கடவுளின் ப்ரதிபலிப்பே
இயற்கை தாயே உன்மீது காதல் கொண்டேன்...

மேலும்

நன்றி தோழரே! 04-Dec-2015 12:50 pm
நன்று,.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Dec-2015 12:18 am
நன்றி தோழரே! 03-Dec-2015 5:46 pm
இந்த காதல் ஒவ்வொரு உள்ளத்திலும் வளர வேண்டிய ஒன்று 03-Dec-2015 5:37 pm
நித்திலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2015 3:08 pm

என்னவென்று சொல்வேன்
யாரிடம் சொல்வேன்
சொன்னால்தான் புரியுமா
புரிந்தால் வலி குறையுமா
காதல் வளர்ந்தது
காலம் உறைந்தது
தேகம் கணத்தது
நெஞ்சம் குமுறுது
கண்ணீர் கொதிக்குது
ஏன் ஏன் ஏன் ?
கிறுக்கா..? யாரிடம் கேட்கிறாய் கிறுக்கா..!
மேலும் மேலும் எத்தனை சுமைகள்
கண்கள் வடிக்க
இதழ்கள் சிரிக்கும்
நரக வேதனை
இதற்கு முடிவே இல்லையா
முடியும் முடியும் என்று எண்ணி
நாலும் மடிந்து போகிறேனே
கைகள் தேடுகின்றன
எட்டும் தூரத்தில் அவள் இல்லை
பஞ்சு தலையணை
அவள் பிஞ்சு உடலுக்கு நிகரா..
பேசி பேசி மாய்ந்தாலும்
பார்த்து பார்த்து கண்கள் சோர்ந்தாலும்
உண்மை பொய் ஆகுமா
அவள் இங்கு இல்லை..

மேலும்

நன்றி தோழரே! 04-Dec-2015 12:50 pm
நன்று,.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Dec-2015 12:18 am
பிரிவு என்ற சொல்லின் கண்ணீர் தான் காதல் என்ற மரத்தை எந்நாளும் நிலைத்திருக்க உரமாய் அமைகிறது 03-Dec-2015 10:51 pm
நித்திலன் - நித்திலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Dec-2014 10:03 am

இடம்பெயர்ந்து வாழும் என் உயிர் துடிப்புகள்
துடிக்கும் போதெல்லாம் எனக்கு வலிக்கிறதே
கடல் தாயே உன்னை பழிக்கிறேன்
ராமன் போட்ட பாலத்தை விளுங்கிவிட்டாயே

இது உனக்கே பொறுக்குமா அப்பாவி உயிர்களை
சுரையாடி கொண்டிருக்கிறார்கள்... கூக்குரல்
கேட்கவில்லையா எனக்கே கேட்கிறது.. இயற்க்கை,
நியதி, தர்மம் காக்கும்... என்று நம்புகிறவன் நான்...
என் நம்பிக்கையை பொய்க்காதே

எல்லாம் இழந்தப்பின் வாழ்ந்தென்ன பயன்
உன் பொறுமைக்கு இது நேரமில்லை
மானம் நீப்பின் உயிர் நீப்பர் எங்கள் குலத்தவர்
பொங்கி எழுந்திடு தீமையை அழித்திடு
உன் பாவத்திற்கு இதுவே பரிகாரம்...

மேலும்

விஷ்ணு பிரதீப் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Jan-2015 9:18 pm

அவளும் அவனும்....

ஒரு ஆற்றங்கரையில் ஈரச்சுவடுகளை பதித்துக்
கொண்டு ஓர் பெண் நடந்து செல்கிறாள் இல்லை
இல்லை மிதந்து செல்கிறாள் ..

தாயின் வாசத்தைத் தொடர்ந்து செல்லும் குழந்தை
போல அக்கரையோர கண்ணகியின் வாசத்தைப்
பெற அச்சுவடுகளை பின்பற்றுகிறான் ஒரு இளைஞன் ..!

ஊரடங்கு சட்டம் போட்டதொரு தனிமையில்
சுட்டெரிக்கும் கதிரவனையும் மொட்டைப்
பாறைகளையும் துணையைக் கொண்டு ..

அப்பெண்ணின் மகரந்தக் கூந்தலின் மனத்தைக்
காற்றில் தேடலயினான் ....

ஆண்களுக்கே உரிய மனவலிமை மறந்து போய்
கானகத்தை காகித மாக்கும் தன் வீரம் குன்றிவிட அவன்
தன்னிலை மறந்த ஓர் அகதியை பிறந்த ஊரில் அலைகிறான்

மேலும்

மிக்க நன்றி தோழி..! 03-Jun-2015 9:15 pm
அருமை தோழமையே. உவைமையில் அழகும் வரிகளில் உணர்வின் அழுத்தமும் என மிளிர்கிறது உங்கள் படைப்பு, வாழ்த்துக்கள். 01-Jun-2015 3:16 pm
உங்கள் கருத்திற்கு என் பணிவான நன்றிகள் தோழரே..! 05-Jan-2015 6:14 pm
உங்கள் கருத்திற்கு என் பணிவான நன்றிகள் தோழரே..! 05-Jan-2015 6:14 pm
விஷ்ணு பிரதீப் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Oct-2014 6:21 pm

(ஆ -ஆண்,பெ-பெண் )

பனி பொழியும் ஓர் அதிகாலை பொழுதில்
முழு நிலவைப் பார்த்தேன்,கோலம் போடும்
கோமகளாக!!!!!(ஆ )

வெட்கம் வெதும்பி நிற்கிறேன்..... நான்
ஆதவனே உன்னை பார்த்தவுடன், ஒளியிழந்து
போனதும் அறிவாயா???(பெ)

மணிக்கு பல்லாயிரம் மைல் வேகத்தில்
பறக்கும் என் மனதில் பொருத்தப்பட்ட வேகக்
கட்டுப்பாடு கருவியும் நீ தானே !!!(ஆ )

காதலின் உலகத்தில் எல்லைகள் ஏதும் உண்டோ
அதனை தொடத் துடிக்கிறாய்...உன் ஆரம்பமும்
முடிவுமாக இருப்பவள் உன் மனதில் தானே!!!(பெ )

கேள்விகள் போதும் வேள்விகள் வேண்டாமா
பெண்ணே ....வேதனை இன்னும் எத்தனை
நாளுக்கு எ

மேலும்

உங்கள் வாழ்த்தில் அகம் மகிழ்ந்தேன் தோழி...!! மிக்க நன்றி..! 13-Mar-2015 10:24 pm
உனக்கு உவமைச் சொல்ல உலகம் போதாதடி .....என்னவளே என்னை வாடி வதைக்காதே!! (ஆ) ஆசைக் காதலா... என்றும் என் நினைவகளில் நிற்பதும் நீயே ..அதனை சுற்றி கவியும் கனவுகளில் வாழ்பவனும் நீயே.....(பெ) அழகே உன் கைகோர்த்து வாழ்க்கை நதியை நீந்த ஆசை ...... காதலா உன்னை காதலிக்கவே நான் பிறப்பெடுத்தேன் ..ஏற்றுக்கொள் இவளை !!!!!! அருமை காதல்.... அழகு... 05-Feb-2015 6:45 pm
உங்கள் வாழ்த்தில் அகம் மகிழ்ந்தேன் தோழி...!! மிக்க நன்றி..! 05-Jan-2015 6:19 pm
உங்கள் வாழ்த்தில் அகம் மகிழ்ந்தேன் தோழா...! மிக்க நன்றி..! 05-Jan-2015 6:19 pm
நித்திலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2014 10:03 am

இடம்பெயர்ந்து வாழும் என் உயிர் துடிப்புகள்
துடிக்கும் போதெல்லாம் எனக்கு வலிக்கிறதே
கடல் தாயே உன்னை பழிக்கிறேன்
ராமன் போட்ட பாலத்தை விளுங்கிவிட்டாயே

இது உனக்கே பொறுக்குமா அப்பாவி உயிர்களை
சுரையாடி கொண்டிருக்கிறார்கள்... கூக்குரல்
கேட்கவில்லையா எனக்கே கேட்கிறது.. இயற்க்கை,
நியதி, தர்மம் காக்கும்... என்று நம்புகிறவன் நான்...
என் நம்பிக்கையை பொய்க்காதே

எல்லாம் இழந்தப்பின் வாழ்ந்தென்ன பயன்
உன் பொறுமைக்கு இது நேரமில்லை
மானம் நீப்பின் உயிர் நீப்பர் எங்கள் குலத்தவர்
பொங்கி எழுந்திடு தீமையை அழித்திடு
உன் பாவத்திற்கு இதுவே பரிகாரம்...

மேலும்

farmija அளித்த படைப்பை (public) farmija மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
06-Nov-2014 11:17 pm

*ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான

*செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!

*கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும

*க

மேலும்

சொல்லின் ஒலியை அனுபவித்த கடைசி தலைமுறையும் நாம்தான் அருமை தோழி உங்கள் கருத்துகள் 13-Dec-2014 10:26 pm
வருங்காலத் தலைமுறைக்குச் சில பொருட்களைச் சேமித்து வைத்தல் நல்லது 25-Nov-2014 7:21 pm
அனுபவம் ஆனால் உண்மை அருமை அருமை ...................... 24-Nov-2014 7:20 pm
அருமை அந்தநாள் நினைவுகள்... இன்று பிள்ளைகள் அடைத்து வீட்டுக்குளே கணனியே வாழ்க்கையா போகுது.. 13-Nov-2014 10:46 am
ரமேஷ் ஏகாம்பரம் அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
03-Nov-2014 8:56 pm

என் சகோதரியின் மரணம் எனக்கு தனிமையுடன் கூடிய சோகம்
எனும் வலியை மட்டுமே தந்திருக்கும்...!

என் சகோதரியின் அலறர்களும் கதறர்களும் என் செவிகளில்
ஒலிக்கும் போது அவள் ஏன் பிறந்தால்
நான் ஏன் இன்னும் இருக்குறேன் என்று
என்னுள் எழும் வினாக்களுக்கு விடை அறியேன் ...!

சில தருணங்களில் இந்த மிருக உலகில்
மலர்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதில்லை
ஆதலால் நாம் முள் எனும் கூர்மையை கொண்டு
மிருகத்தை கொதறி எரிவதில் தவறேதுமில்லை...!

முள்ளாய் இருந்தும் எனது கூர்மையை
ஜனநாயகம் எனும் கத்திரியைக் கொண்டு
ஐந்து ஆண்டுக்கொருமுறை நானே வெட்டி கொண்டேன்...!

தவறு என்னுடையது
பாவம் என் சகோதரியுடையது
பழி வழ

மேலும்

விழிகள் நிறைந்த வரிகள் !!!!1 06-Nov-2014 6:52 pm
வலிகள் நிரநித வரிகள் ....... 06-Nov-2014 6:51 pm
வேதனை நிறைந்த வரிகள்... வார்த்தைகளால் சொல்ல முடியாத வலி! 04-Nov-2014 7:34 am
Arumai 03-Nov-2014 10:38 pm
நித்திலன் - மட்டுநகர் கமல்தாஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2014 9:49 pm

என் வார்த்தைகள்
உனக்கு தெரியாதவசனங்கள்
உன் தாமதம் எனக்கு
புரியாத விமர்சனம்
தவணை போட்டு கொல்கிறது
உன் தத்துவ மௌனம்

உன் சந்தேக பார்வைகள்
என்னிடம் மரண புதைகுழியை
காண்பிக்கிறது.

மேலும்

நன்றிகள் வேலாயுதம் 13-May-2016 4:58 pm
காதல் மேலாண்மைக் கருத்துக்கள். படைப்புக்கு பாராட்டுகள். நன்றி 27-Mar-2016 11:00 pm
நன்றி தோழா 24-Oct-2014 12:05 am
அழகு.. 22-Oct-2014 4:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
farmija

farmija

dindigul

இவர் பின்தொடர்பவர்கள் (11)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
விஷ்ணு பிரதீப்

விஷ்ணு பிரதீப்

திருமங்கலம்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே