ஸ்ரீ கணேஷ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஸ்ரீ கணேஷ் |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 27-Apr-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 215 |
புள்ளி | : 37 |
குறும்பட இய்குனர்
பலகுரல் பேச்சாலர்
அகிலம் அறிந்திடாத ஒன்று
ஆணின் தாய்மை
பத்து மாதம் அவன் பதுமையையும்
பின் மொத்த மாதமும் பூத்த பச்சிளம் மகவையும்
பிறகும் போது சிசுவின் வலி அடைகிறாய்
பிறகும் முன் சிசுவிற்கான வழி செதுக்குவேன்
உருளும் போது வயற்றில் அரும்பின் சுகம் காண்கிறாய்
உருண்டு விளையாட என் வாரிசிற்கு சொந்த இடம் தேடுவேன்
கருவறையில் தளிரின் வளர்சிக்கு ஆகாரம் தருவாய்
வகுப்பறையில் ஒளிரும் வளர்சிக்கு ஆதாரம் தேடுவேன்
அகிலம் அறிந்திடாத ஒன்று
ஆணின் அழுகை
சிறு மொட்டு
வாடிய போது
வயற்றில் சுமந்ததை நினைத்து அழுதாய்
மனதில் சுமந்ததை நினைத்து அழுதேன்
கனவுகள் கலைந்ததென அழுதாய்
கனவே இன்றி காற்றில் உறைந்தேன்
அகிலம் அறிந்திடாத ஒன்று
ஆணின் தாய்மை
பத்து மாதம் அவன் பதுமையையும்
பின் மொத்த மாதமும் பூத்த பச்சிளம் மகவையும்
பிறகும் போது சிசுவின் வலி அடைகிறாய்
பிறகும் முன் சிசுவிற்கான வழி செதுக்குவேன்
உருளும் போது வயற்றில் அரும்பின் சுகம் காண்கிறாய்
உருண்டு விளையாட என் வாரிசிற்கு சொந்த இடம் தேடுவேன்
கருவறையில் தளிரின் வளர்சிக்கு ஆகாரம் தருவாய்
வகுப்பறையில் ஒளிரும் வளர்சிக்கு ஆதாரம் தேடுவேன்
அகிலம் அறிந்திடாத ஒன்று
ஆணின் அழுகை
சிறு மொட்டு
வாடிய போது
வயற்றில் சுமந்ததை நினைத்து அழுதாய்
மனதில் சுமந்ததை நினைத்து அழுதேன்
கனவுகள் கலைந்ததென அழுதாய்
கனவே இன்றி காற்றில் உறைந்தேன்
அகிலம் அறிந்திடாத ஒன்று
ஆணின் தாய்மை
பத்து மாதம் அவன் பதுமையையும்
பின் மொத்த மாதமும் பூத்த பச்சிளம் மகவையும்
பிறகும் போது சிசுவின் வலி அடைகிறாய்
பிறகும் முன் சிசுவிற்கான வழி செதுக்குவேன்
உருளும் போது வயற்றில் அரும்பின் சுகம் காண்கிறாய்
உருண்டு விளையாட என் வாரிசிற்கு சொந்த இடம் தேடுவேன்
கருவறையில் தளிரின் வளர்சிக்கு ஆகாரம் தருவாய்
வகுப்பறையில் ஒளிரும் வளர்சிக்கு ஆதாரம் தேடுவேன்
அகிலம் அறிந்திடாத ஒன்று
ஆணின் அழுகை
சிறு மொட்டு
வாடிய போது
வயற்றில் சுமந்ததை நினைத்து அழுதாய்
மனதில் சுமந்ததை நினைத்து அழுதேன்
கனவுகள் கலைந்ததென அழுதாய்
கனவே இன்றி காற்றில் உறைந்தேன்
எங்கே இருக்கிறாய் அம்மா ,
நீ இல்லா என் வாழ்க்கை எதை நோக்கி பயண படுகிறது?
நீ இன்றி என் வெற்றி யாரை அடைய பயணிக்கிறது?
நடை பயிலும் காலத்தில் இடறி நான் விழும் நேரத்தில் கலங்கும் கண்ணீர் துடைத்தவள் நீ
இன்று உன் மடி தேவை தாயே என் விழி நீர் விழும் இடம் அதுவாய் இருக்கட்டுமே....
முதல் வாய் சோறு நீ ஊட்டிய போது நான் அடம் பிடித்தேனா அம்மா...
இன்று அதே அன்பிற்காய் நான் ஏங்குகிறேன் தெரியுமா????
அம்மா என நான் அழைத்த போது நீ அழுது விட்டாய் என்றார் அப்பா
நானும் அழுகிறேன் இன்று நீ இல்லையே என் அருகில்....
நீ விட்டு சென்ற நினைவுகள் போதும் அம்ம
இந்த செல்போன் வந்தாலும் வந்துச்சு....
* கையில கடிகாரம் கட்டுறது போச்சு.
* கால்குலேட்டர் போச்சு..
* கடிதம் எழுரறது போச்சு..
* கேமரா போச்சு..
* காலண்டர் போச்சு..
* அலாரம் வைக்குற கடிகாரம் போச்சு..
* ரேடியோ. டேப் ரெக்கார்டர் போச்சு..
* சீ.டீ போச்சு..
* நிம்மதி போச்சு..
* ரீச்சார்ச் செஞ்சு செஞ்சு கையில இருக்குற பணமும் போச்சு.. ...
அட போங்கப்பா ....
10 தடவ மாத்தி சொன்னா
உண்மை பொய் ஆகாது
அதே மாதரி
100 தடவ ஒரே மாதிரி சொன்னாலும்
பொய் உண்மை ஆகாது....
கரெக்ட் தான மகளே
நான் உன்ன விரும்பரனு
10 தடவ சொல்லிருப்பேன்
நீ என்ன பிடிக்கலனு
100 தடவ சொல்லிருப்ப
இதுல எது உண்மை எது பொய் ...?
நீ
ஒரு வார்தைல பதில் சொல்லர
ஒவ்வொரு தடவையும்
உன்னிடம் இருந்து
விலகி செல்வது
என் கேள்விகள் மட்டும் அல்ல
என் இதையமும் தான்......
போகும் இடம் தெரியாதவரை
நீயும் நீரும் ஒன்றுதான்
கறி கோழி சமைச்சு வெச்சு
காத்திருக்கும் காட்டு குயிலே.....
களனி காட்டுல வேல இருக்கு
சோறு திங்க இன்னும் நேரம் வரலே....
அத்த மக ஆசையா தான்
அல்வாவும் கிண்டி தர....
அள்ளி திங்க ஆசை தான்
எங்காத்தா வையும் வேணாம் புள்ள...
காஞ்சி பட்டுடுத்தி களைய தான் நீ இருக்க
கடத்தி போக தோணுதடி.....
ஒங்க அப்பன் வீச்சருவா
கனவுலையும் என்ன சுத்தடி.....
கொஞ்ச காலம் பொறுத்துக்கோ புள்ள...
களம் கனிஞ்சு வரும் மெல்ல...
கடமை கெடக்கு கொஞ்சம்...
அது வர காத்திரு புள்ள....
ஆக்கி வெச்ச சோறு ஆறும் முன்னே வந்திடுறேன்....
அத்த மக உன்ன என் சொந்தம் ஆகிடறேன்....
கண்டதையும் நெனச்சு கலங்காத
கல்யாண சேதி வர