ஸ்ரீ கணேஷ்- கருத்துகள்

உனக்குள் இருக்கிறேன் நான்
நான் இல்லா உன் வாழ்க்கை நான் விட்டு சென்ற சாதனைகளை நிறைவேற்ற பயணிக்கிறது மகளே..
நான் இன்றி உன் வெற்றி என் பெயர் உரைக்க பயணிக்கிறது
காலம் கடந்தது மகளே இனி நடக்கும் நீ இடறி விழுந்தாலும் இலக்கு நோக்கி எழ வேண்டும் மெதுவாக
சிந்தித்து பார் இனி உன் விழி கசிந்தால் என் மடி தாங்குமா என் இதயம் தாங்குமா
முதல் வாய் சோறு நான் ஊட்டிய போது நீ அடம் பிடித்தாய் அன்பே ...
என்றும் உன் முதல் வாய் சோற்றில் உன் அருகே நான் மட்டும் தானே இருக்கிறேன் உன் கையோடு பதிந்த ரேகையாக
அம்மா என நீ அழைத்த போது நான் அழுது விட்டேன் உண்மைதான்
இன்று நீ அழுவது நான் இல்லை என்றா அல்லது நான் உன்னோடு இருப்பதை மறந்தா
நான் விட்டு சென்றது என் நினைவுகளை மட்டும் அல்ல என் கனவுகளையும் தான்
அன்பு மகளே ..
நீ என்னை போல உருவாகு
ஊர் போற்ற நீ வாழ்ந்தால்
மகிழ்வது
உன்னை வளர்த்த நான் மட்டுமே
உலகம் மறந்து உனதருகில் நான் இருக்கிறேன்
உன் கவலை மறந்து உலகே வியக்கும் வண்ணம்
என் பேர் சொல்லும் பிள்ளைக வந்து நில்
என் பேர் சொல்லும் உரிமையும் உறவும்
உன்னை தவிர யாருக்கும் இல்லை
காத்திருக்கிறேன் உன் ஒவ்வொரு வெற்றி படிக்கட்டிலும்
உன் கை பிடித்து துக்கி விட
காத்திருக்கிறேன் உன் தோல்வி நிலையலும்
உன்னை தாங்கி நிறுத்தி விட......

என்ன பண்ணறது புள்ள அப்படி ஆக்கி புட்டாங்க

அடிபனிகின்றேன் கட்டளைக்கு அல்ல அன்பிற்கு

இயந்திரவியலும் சமந்தப்பட்ட கவிதைதான் தோழி பாவம்ல எங்க பசங்க நன்றி மொழியாக்க வார்தைக்கு farmija

நன்றி தோழா நினைவில் வைத்துகொள்கிறேன் பிரிபதற்கு

சூப்பர் இல்லை keerthana இந்த தலைமுறை ஆவது முதியோர் இல்லத்தை வளர்ப்பதை விட்டுவிட்டு நிறுத்த போராட வேண்டும்


ஸ்ரீ கணேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே