kadaipriyan - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  kadaipriyan
இடம்
பிறந்த தேதி :  07-Apr-1967
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Nov-2014
பார்த்தவர்கள்:  259
புள்ளி:  3

என் படைப்புகள்
kadaipriyan செய்திகள்
kadaipriyan - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2017 7:26 pm

..................................
காதல் பாடல்

லா....ல லால லாலா- லல்லாலா - மெட்டு

நீ மேற்...கில் உதிக்கும் நேரம்- என் நேரம்... பரி
மா...ற்றம் நிகழ்த்தும் உள்ளம் - எந்நேரம்.

கனவுகள் தாலாட்ட - விழி
இடையிடை நீர் வார்க்க - சில

கனவுகள் தாலாட்ட - விழி
இடையிடை நீர் வார்க்க

ஒருமுறை இருமுறை
வரைமுறை கடந்திடும்.. (மேற்கில்)

1
பொன்மகன் வருகையில் கண்மணி சுடர் விடும்
மின்மினி ஆகிடுமே..

பூமணி மேடையில் பொருந்திடப் பெண்மணி
பூமனம் நாடிடுமே.. (பொன்மகன்)

பின்னலும் வேர்க்குது கன்னமும் பூக்குது
என்ன என் கோலங்களோ...

குங்குமச் சிமிழுக்கு குளிர் ஜூரம் தந்தது
கோமகன் ஜாலங்களோ

மேலும்

நன்றி நண்பரே. 18-Sep-2017 12:34 pm
ஹா ஹா .. இருக்கலாம். நன்றி. 18-Sep-2017 12:33 pm
குளிர் ஜூரமா ???? டெங்குவாக இருக்கப் போகிறது டாக்டரே.. 18-Sep-2017 10:37 am
நெஞ்சோடு காதலாட கண்ணோடு கண்ணீராட விண்ணோடு முகிலாட மெளனமாய் நான் பாட காதலில் ஒரு மூங்கில் மலர் பூக்கிறது என்னை பார்த்து அழகாய் சிரிக்கிறது செவிக்குள் என்னமோ பேசுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 10:56 pm
kadaipriyan - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2017 12:59 pm

..........................................................................................................................

தானன தானா தனநனனா
தானன தானா தனநனனா
தானன நனநனனா ............. தானா
தானன நனநனனா... என்ற மெட்டில் பாடவும்.

ஆண்.....ஆயிரம் கோபியர் இருந்து என்ன
.................ஆயிரம் ஆண்டுகள் கடந்து என்ன

..................ராதையைப் போல் வருமா...... வருமா...
.................காதலுக் கொரு வரமா... !

பெண்.....ஆயிரம் யாதவர் இருந்து என்ன
................ஆயிரம் ஆண்டுகள் கடந்து என்ன

................கண்ணனைப் போல் வருமா....... வருமா
................காதலுக் கொரு வரமா... !
1

ஆண்

மேலும்

நன்றி நண்பரே. 18-Sep-2017 12:31 pm
பாட்டும் அழகு.. படமும் அழகு. 18-Sep-2017 10:32 am
நன்றி நண்பரே. தாங்கள் திரும்பி வந்தமைக்கு வாழ்த்துக்கள். 18-Sep-2017 10:29 am
காதல் வைத்தியத்தில் நாளும் அவள் பார்வைகள் தருகின்ற மாத்திரைகள் சுவாசத்தின் மெட்டுக்கு அன்பெனும் பாடல் எழுதுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 10:52 pm
kadaipriyan - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2017 3:19 pm

பதினேழு வருடம் முன்பு கோவளத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் வெயிட்டராக இருந்த போது ஒரு ஆஸ்திரேலிய பெண்ணுக்கு புராதன மரச்சிற்பம் ஒன்றை காய்கறிவிலைக்கு வாங்கி பொன்விலைக்கு விற்றேன். அன்று தொடங்கியது என் தொழில் . இன்று நான் நகரில் மிக முக்கியமான கலைப்பொருள் தொடர்பாளன். இப்போது பலர் சுதாரித்துக் கொண்டார்கள் , ஆனாலும் எந்தப் பொருள் கலைச்சந்தையில் மதிப்புமிக்கது என கண்டறிய இத்துறையில் அனுபவம் தேவை . அதைவிட ஒன்றை கவனத்தை கவரச்செய்து முக்கியமானதாக ஆக்குவதற்கு கற்பனையும் சொல்திறனும் பலவிதமான தொடர்புகளும் தேவை . என் போட்டியாளன் ஒரு லட்சத்துக்குவிற்ற வனமோகினி சிலையின் உடைந்து மிஞ்சிய சித்திர பீடத்தை மட்டும

மேலும்

எழுத்து தள குடும்பத்தினர் கவிதை கதை கட்டுரை கருத்துக்கள் படிக்க தினமும் ஆவல் கணினி பயன்பாடு குறைக்க விரும்புவதால் அனைவரது படைப்புகளை படிக்கவே நேரம் போதவில்லை நூல்கள் பல படிப்போம் பகிர்வோம் சிந்தனைக் கருத்துக்களை பரிமாறுவோம் முடிந்தால் தங்கள் படைப்புகளை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் சிலரது படைப்புகளை படிக்க முடியாமல் போய்விடுகிறது அனைவருக்கும் மனமார்ந்த நன்றி 03-Sep-2017 5:25 pm
மீண்டும் தமிழ் இலக்கியம் ஞாபகத்தில் அருமை,வாழ்த்துக்கள் ஆவுடையப்பன் 03-Sep-2017 12:15 pm
அருமையான படைப்பு அய்யா. 02-Sep-2017 7:12 pm
நல்ல கதைகள் படிக்கும் பழக்கம் வளர ஆவண செய்வோம் தமிழ் இலக்கியக் கதைகள் பல படிப்போம் பகிர்வோம் தங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றி நம் நட்பு இலக்கிய பயணம் தொடர தமிழ் அன்னை ஆசிகள் 02-Sep-2017 6:50 pm
kadaipriyan - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2016 3:39 pm

அவர் : ஏங்க, மங்கிபாத் மங்கிபாத்துன்னா குரங்கை குளிப்பாடுற தா?

இவர்: அய்யய்யோ ... அது மன்கிபாத். மனதின் குரல்

மேலும்

என்னங்க நீங்க? கூச்சமா இருக்கு. நன்றி. 06-Mar-2016 7:42 pm
அடடா, நீங்களா? எழுதுங்கள்.. எழுதுங்கள்.. நிறைய எழுதுங்கள். 05-Mar-2016 11:51 am
kadaipriyan - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Nov-2015 3:38 pm

..................................................................................................................................................................................................
பழனி மலையை அடுத்த சக்திகிரி மலைச் சரிவு. அடிவாரத்திலிருந்து அமராவதி தீரம் வரை அடர்ந்த காடு. வெவ்வேறு வகை மரங்கள் தங்கள் எல்லைகளை நிர்ணயம் செய்து கொண்டு ஓங்கி வளர்ந்திருந்தன. இதோ, இத்தோடு தென்னந்தோப்பு முடிந்து மூங்கில் காடு புறப்பட்டது. யானைக் கூட்டம் இளைப்பாறும் மூங்கில் காடு...! இடையில் பின்னிப் பிணைந்து வளர்ந்த காட்டுச்செடிகளின் பூக்கள் நிலவொளியில், சிதறிய நட்சத்திரங்கள் போல் தென்பட்டன. எங்கேயோ சந

மேலும்

நன்றி நண்பரே. 16-Nov-2015 1:22 pm
அருமையான தொடக்கம். அசத்தலான எழுத்து நடை. 15-Nov-2015 6:10 pm
நன்றி சகோதரரே. தீபாவளி நல்வாழ்த்துக்கள். 09-Nov-2015 1:03 pm
நல்லது. thodarungal. 08-Nov-2015 6:48 pm
kadaipriyan - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2015 4:23 pm

..............................................................................................................................................................................................

அலுவலகத்தில் கணிணியில் ஈ நாளிதழ் தினப்புரட்டை படித்துக் கொண்டிருக்கிறார் ஞானசேகரன். சக ஊழியர் பத்மநாபன் வருகிறார்.

ஞான: (தனக்குள்) இந்த நியூஸை வச்சி ஏதாவது ஸ்டேடஸ் போட்டா லைக்ஸ் அள்ளலாமா? அந்த படுபாவி ராம்மோகன் எப்படி இத்தனை லைக்ஸ் வாங்கறான்? எனக்கு ரெகுலரா லைக்ஸ் தட்டற குமுதினி மேடத்தையும் பிடுங்கிட்டானே? டைப்படிக்கிற அவன் கையை ஒடிச்சிடலாமா?

பத்: (வந்து கொண்டே) ஏன் சார், இந்த வயசில இப்படி செய்ய

மேலும்

kadaipriyan - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jul-2015 5:43 pm

...................................................................................................................................................................................................
உரிக்க உரிக்க ஒன்றுமில்லாததை
பறிக்கப் பறிக்க பெரிதாவதில்
போட்டேன்..

ஒரு திங்கள் கழிந்தது.
செவ்வாயும் புதனும் கழிந்தன..

பாதமில்லை; படித்தெழுதும்
காகிதமில்லை..
தாள் வந்தது - சாப்பிடத்தான்...!
....................................................................................................................................................................................

உரிக்க உரிக்க ஒ

மேலும்

kadaipriyan - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2015 3:19 pm

................................................................................................................................................................................................

காலை ஒன்பது ஐம்பதுக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு முன் பளபளப்பான ஆடி (audi) கார் வந்து நின்றது. காரிலிருந்து யூனியன் க்ராஃப்டைன் நிறுவனத்தின் மானேஜர் ஜேம்ஸ் இறங்குவதற்குள் அவர் பூசியிருந்த வெளிநாட்டு வாசனைத் திரவியம் நாசியைத் தாக்கியது. தன் காரியதரிசி பின்தொடர காவல் நிலையத்துக்குள் நுழைந்தவரை வரவேற்றார் இன்ஸ்பெக்டர் திவாகர்.

“வாங்க மிஸ்டர் ஜேம்ஸ் ! கமிஷனர் சொல்லியிருந்தார். உங்களுக்கு உங்க ப

மேலும்

எப்போதும் போல் அருமை. 08-Jul-2015 5:10 pm
நன்றி நண்பரே. அடடடா..., நானும் மறந்தே போயிட்டேன்.. அந்தத் தொடரையும் படித்து கருத்து இடுங்களேன்.. தங்கள் விமர்சனம் விருதுக்கு ஒப்பானது. அதையெல்லாம் நான் மிஸ்' பண்ண விரும்பவில்லை.... ப்ளீஸ்.. 06-Jul-2015 11:01 am
செம .. ! நல்லாவே கதையை நகர்த்தி இருக்கிங்க. . சப்பாத்தி எனும் ஒரே ஒரு க்ளு.. வச்சி கச்சிதமா எழுதின .. இண்ட்ரஸ்டிங்கா இருந்துச்சி. இன்னும் உங்களோடு பழைய கிரைம் தொடர் கதை படிச்சி முடிக்கல. படிக்கனும். 06-Jul-2015 1:09 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவர் பின்தொடர்பவர்கள் (14)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (14)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
மேலே