kadaipriyan- கருத்துகள்
kadaipriyan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Dr.V.K.Kanniappan [19]
- C. SHANTHI [17]
- யாதுமறியான் [17]
குளிர் ஜூரமா ???? டெங்குவாக இருக்கப் போகிறது டாக்டரே..
பாட்டும் அழகு.. படமும் அழகு.
நல்ல வர்ணனை. நல்ல கதையைத்தான் பகிரக் கொடுத்திருக்கிறீர்கள். தொடங்கினால் நிறுத்த முடியவில்லை.
அட, ஆமாம்.. மோகனுக்கு தங்கப்பல் இருப்பதை முதல் அத்தியாயத்தில் கூறியிருக்கிறீர்.. ப்ளட் குரூப் பற்றி சொல்லும்போதும் குறிப்பு கொடுத்திருக்கிறீர்கள்.. பின் ஏன் நான் யூகிக்கவில்லை ??
நல்ல முடிவு..
அருமையான கதை..
நல்ல பகிர்வு.
என்னங்க ?? கதை இப்படி போகுது??
அருமை.
பூனை ஒழுங்கா வீட்டுக்குப் போனதா?
ம்..ம்... மருத்துவ மொழிகள்.. தொடருங்கள்..
ஆகா.. ! இதில் மேப் வேறு..! சர்க்கரைப் பொங்கலில் முந்திரி மாதிரி இருக்கிறது..!
திரும்ப ஆவியா ?? சீக்கிரம் மொத்தத்தையும் பதிவிடுங்களேன்.. அடுத்த வேலை பார்க்க வேண்டுமில்லையா? அடுத்து என்ன ஆகுமோ என்று யோசிக்க விடுகிறீர்கள்..
யதார்த்தம்.. ஒரு நடுத்தரக் குடும்பம் எதைச் செய்யுமோ அதைக் காட்டுகிறீர்கள்.. உங்கள் கதையில் இதுதான் சிறபம்சம்.. கற்பனைக் கதையா உண்மையா என்று தெரிந்து கொள்ளவே முடியாது..
சிபாரிசு பெறுவதற்கு திறமை வேண்டும்..
அருமை.
அச்சச்சோ..
இதற்கு பிந்தைய பாகத்தை முதலில் படித்து விட்டேன்..
அருமை.
தொடருங்கள்.. தொடருங்கள்..
சரண்யா எழுதும் பாகத்தை படிகிறபோது பெண் எழுதுறது போல் இருக்கு.. மோகன் பாகம் ஆண் எழுதுவது போல் இருக்கு..
அப்படியே கோணம் மாறுது..
வாழ்த்துக்கள்..
புதிய யுக்திதான்.
தொடருங்கள்..
கல்லூரியில் தொடங்கினீர்கள்.. கல்யாணத்தில் முடித்து விட்டீர்..
அடுத்து என்ன செய்வீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்..
என் இளமை பருவம் கண் முன் வருகிறது.
ஆம். உண்மை.