130- பூனை குறுக்கே ஓடுச்சி

அப்பா :- ஏண்டா வேலைக்கு போவல

மகன் :- வீட்டை விட்டு வேலைக்கு புறப்பட்டு கெளம்பறப்போ பூனை குறுக்கே ஓடுச்சி அதனால வேலைக்குப் போவல

அப்பா . :- (மறுநாள்) ஏண்டா இன்னும் வீட்டுக்கு வரல

மகன் :- வேலை முடிஞ்சி வீட்டுக்கு கெளம்பறப்போ பூனை குறுக்கே ஓடுச்சி அதனால வீட்டுக்கு வரல

அப்பா :-••••••••••••!!!!!!

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (16-Aug-17, 7:43 pm)
பார்வை : 327

சிறந்த நகைச்சுவைகள்

மேலே