நீயும் நானும் ஜிம்மி
நீயும் நானும் ஜிம்மியாம். மூஞ்சி குண்டா இருக்கறது தப்பா?
😊😊😊😊😊😊
நீயும் என்ன மாதிரியே நெறையத் தின்னற. என்ன மாதிரியே அதிக நேரம் தூங்கற. நீ கொறட்டை விட்டா நான் ஊளையிடற மாதிரி இருக்குதாம். அப்ப.நானும் நீயும் ஜிம்மிதாண்டா.
😊😊😊😊😊😊
?????????