அமாவாசை நல்ல அமாவாசை - - - - சக்கரைவாசன்

அமாவாசை நல்ல அமாவாசை
***********************************************************
( இது ஒரு நகைச்ச்சுவையே - )

ஆழியாற்றில் நீராடி இழை நூல் ஆடைகட்டி
அழியாப்புல் தருப்பையுடன் கணிசமாய் எள்ளிறைத்து
வாழைக் கறியமைத்து வெண்டையை குழம்பாக்கி
வாழையிலை போட்டு வயிறார நல்லுண்ண
வாழ்ந்தார் கடன்தீர்ப்பு வேகமாய் ஏகியதே !

எழுதியவர் : சக்கரைவாசன் (14-Aug-17, 9:51 pm)
பார்வை : 82

மேலே