திறமையை நிரூபிக்க

திறமைகளைத்
தீர்மானிக்க,

தேர்வுகள் தேவையில்லை...!

சிபாரிசு செய்பவரின்
சொல் வாக்கும்...

சிபாரிசு பெறுபவரின்
செல் வாக்கும்

சரியாக இருந்தால் போதும்...!!

-ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (1-Aug-17, 8:02 am)
பார்வை : 181

மேலே