முகநூல் காதல்

நீ
ஒரு வார்தைல பதில் சொல்லர
ஒவ்வொரு தடவையும்
உன்னிடம் இருந்து
விலகி செல்வது
என் கேள்விகள் மட்டும் அல்ல
என் இதையமும் தான்......

எழுதியவர் : சீனியர் ஸ்ரீ (9-Feb-16, 8:52 pm)
சேர்த்தது : ஸ்ரீ கணேஷ்
Tanglish : muganool kaadhal
பார்வை : 139

மேலே