வாடி புள்ள என் அருகே மெல்ல

கண்ணீரில் நினைந்தது
என் கைக்குட்டை
காரணம் ஒன்று தான்
துடைத்து விட
உன் துப்பட்டா இல்லை.....

எழுதியவர் : சீனியர் ஸ்ரீ (9-Feb-16, 8:50 pm)
சேர்த்தது : ஸ்ரீ கணேஷ்
பார்வை : 115

மேலே