அன்புள்ள சந்தியா

தூக்கத்தில் உலறுவதும்
உன்னால் தான்
தூக்கம் இன்றி உலறுவதும்
உன்னால் தான்
தூக்கம் மறந்து உலறுவதும்
உன்னால் தான்
ஆக மொத்தம் Night Study ஊ ஊ ....

எழுதியவர் : சீனியர் ஸ்ரீ (9-Feb-16, 8:49 pm)
சேர்த்தது : ஸ்ரீ கணேஷ்
Tanglish : anbulla Sandhiya
பார்வை : 848

மேலே