நைட் ஷிபிட் - இரவு வேலை

அன்று
அவள் விழித்திருக்கும் நேரத்தில்
நான் தூங்கியதால்....
அவள் விட்ட சாபம் தான்
இன்று
அவள் தூங்கும் நேரத்தில்
நான் விழித்துக்கொண்டிருக்கிறேன்...
அவள் வார்த்தைக்காக ....
எல்லாம் என்ர நேரம்

எழுதியவர் : சீனியர் ஸ்ரீகணேஷ் (9-Feb-16, 8:42 pm)
சேர்த்தது : ஸ்ரீ கணேஷ்
பார்வை : 86

மேலே