இன்ஜினியரிங் முளையீன் கேள்வி டெக்னாலஜி என்ன பதில் சொல்ல போகிறீர்கள்
10 தடவ மாத்தி சொன்னா
உண்மை பொய் ஆகாது
அதே மாதரி
100 தடவ ஒரே மாதிரி சொன்னாலும்
பொய் உண்மை ஆகாது....
கரெக்ட் தான மகளே
நான் உன்ன விரும்பரனு
10 தடவ சொல்லிருப்பேன்
நீ என்ன பிடிக்கலனு
100 தடவ சொல்லிருப்ப
இதுல எது உண்மை எது பொய் ...?