மட்டுநகர் கமல்தாஸ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மட்டுநகர் கமல்தாஸ் |
இடம் | : மட்டக்களப்பு |
பிறந்த தேதி | : 15-Apr-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 967 |
புள்ளி | : 193 |
என்னைப்பற்றி (சுயசரிதை)
நான் கிராமத்தான்
வறிய குடும்பத்தின் அங்கத்தவன்
சிறிய குடிசைக்கு சொந்தமானவன்
ஏழ்மை வாழ்வை அங்கமாகக் கொண்டவன்
ஏளனத்துக்கு ஆளானவன்
எளிமை சிறப்பென கழிப்பவன்
கட்டிலிருந்தாலும்
தரையில் கொஞ்சம் தலை சாய்ப்பவன்
கனவிலே ஊரழிந்தலும்
நினைவிலேழுந்து அழுபவன்
உயிர்கள் அடாவடியாகக் கொல்லப்படும் போது
உதிரக் கண்ணீர் சிந்துபவன்
என்னோர்களின்
மனக்குமுறல்களை
எழுத்துக்களாக்கி எடுத்துரைப்பவன்
முன்னோரின் வார்த்தைகளை
முடியாக அலங்கரிப்பவன்
கலப்பை தூக்கிய உழவனாக
எழுதுகோல் ஏந்திய உழவன் நான்
அகங்காரம் கொண்டவனிடம் ! எனது அசையாது
மார்பு நிமிர்ந்தே நிற்கும் !!
சிறந்தவனிடம்
எனது சிரம்தாழ்ந்தேயிருக்கும்!!
குரவலைகள் நசிக்கப்பட்ட போது வந்த மூச்சின் சுவாலையில் வெந்து அட்டூழியம்/
விரல்கள் நறுக்கப்பட்ட போது பரவிய குருதிப்பெருக்கில்
மிதக்கின்றது ஆனவம்/
நறுமணத்தை போக்கி
நரவாடை பூசிய கோடுங்கோல் ஆட்சியினருக்கு
மூச்சித்தின்றல்
தோன்றி எடுத்த விழிகளின்
ஈரப்படர்வால்
அந்த வானம் மெதுவாக ஒளிக்கீற்றுக்களை
தந்த வண்ணம் உள்ளது
அதர்ம பாதையில் சுமந்து கொண்ட
கர்மவினை இப்போது தாழ அமுக்கிக்கொண்டது
அடக்கி வைத்த அமுக்கங்கள்
ஓடுக்க நினைத்தோரை துவஞ்சம் செய்கின்றது
வெடிச்சத்தங்களை
மீறி ஒலித்த மரண ஒப்பாரிகள்
எச்சி விழுங்க ஈரம் இல்லாமல் வறண்டு போன நாவுக்கு
எங்கிருந்தோ விழுந்த ஒர் துளி நீர் போ
மண்முனைத்துறையும் பாலமும்
நீண்டு ஓடுற ஓர் ஆறு
அதால பயணம் செய்றது பெரும் பாடு ஆனாலும் ஒருவித ஆனந்தம்
பறவைகள் எழுந்து கீச்சலிட்டு இரை தேட செல்லும் பொழுதே முதல் பாதை தயாராகும்.நீ முந்தியா நான் முந்தியா என்று அடித்து பிடித்து ஏறுவார்கள்.
நம்ம மட்டும்தான் முதல் பாதைக்கு போகிறோம் என்று துறையடிக்கு போனால் நமக்கு முதலே அங்கே தூங்கி எழுந்தவர் போல பல பேர் தயார் நிலையில் நிற்பாங்க விறகு விற்பவர்களும்,அரிசி விற்கும் பெண்களும் கூலித்தொழிலாளிகள் ,அரச உத்தியோகத்தினர் என்று நிற்பார்கள். முதல் பாதை தான் சில வேலைகளுக்கு உகந்ததாகவே உதவியது.
ஒரு நாள் அவசர அவசரமாக மிதி வண்டியை மிதித்துக்கொண்டு அவன் போய்க
புத்தாடை புதுசப்பாத்தும்
ஆசையாய் அணிந்தும்
விடியாமல் அடம் பிடிக்கும் இரவு
கைதாகி விட்டேன் இருட்டறையில்/
வெளிவீச காத்திருக்கேன்/
ஈரைந்து மாதம்/
பசி தாங்கமாட்டான் மகன்
கடன் வாங்கி சமைத்து
காத்திருப்பாள் தாய்
பசியாறி செல்கிறது பூனை
குழந்தை தட்டி விட்ட
பாலை
அப்பா என்றால் பயம்
அம்மா அடிக்கையில் குழந்தை அணைக்கிறது
நாய் வேசம் போட்டார்
குழந்தை சிரிப்பதற்காகவே
அப்பா
முணுமுணுக்கிறது பாடல்
தாழ்ப்பாள் இல்லாத
மலசலகூடத்தில்
உடலுருத்தி உழைக்கிறான்
மடிக்கணினி வாங்க
ஏழை தந்தை
கோயிலில் வாசலில்
பசியோடு அ
வீரத்தின் அகவை தமிழன்
வெற்றியின் வேதம் தமிழன்
வேள்வியின் சுவாலை தமிழன்
வேங்கையின் மறுருவம் தமிழன்
தடைகள் உடைத்தெறிந்து
தலைகள் நிமிர்ந்தெழு தமிழா
தமிழைச்சிதைப்போரை
சிதைத்து மார்பு தட்டு தமிழா
பண்பாடு புகழ் பாடி கொண்டாடு தமிழா
என்பாடும் தானென்று அகலாதே தமிழா
வீண் வார்த்தை ஓதி
மண் மானம் போக்காதே
தற்பெருமை உரைத்து
வீணாக்காதே காலத்தை
வீரத்தை நிலை நாட்டி
உருவாகிய தமிழா
வீழ்ந்தாலும் தமிழன்
வரலாறாவன் என போராடு தமிழா
தேன் தமிழ் சுவைக்கும்
எம் தமிழர் என்றும் நிலைப்பான்
பிரபஞ்சம் உள்ளவரை.
தொன்மைத்தமிழ் புகழ்
தன்மை அறியும் படி பா பாடு தமிழா.
அச்சம் அகற்றி அஞ்சாது வாழப
அகநாட்டின் அழகி இவள்
அகமெல்லாம் நிறைந்து
என்னுயிரில் கலந்த அழகே
வயலெல்லாம் நட்டு வைத்து
நாடெல்லாம் செல்வம் பொழிந்திடவே
கிராமத்துப் பைங்கிளியாக உறவாடும் உறவே
பட்டு வண்ண சேலை உடுத்து
பக்குவமாய் பண்பாட்டை பயின்று வரும்
பண்புடையவளே
இளநகையில் இதமாய் இதயமெல்லாம்
நிறைந்த அன்புடையவளே
அஞ்சுகமாய் கதை பேசி
அஞ்ஞையாக பாசம் நல்கும்
அகமுடையாளே
புதுமையான உன்னழகு மிக இனிமை தந்திடவே
திகைத்து நிற்கின்றேனே பெண்ணே
குளற்கரைக்கு குமரியிவள் குளிக்க வந்தால்
குளத்து வாழ் கயல்களெல்லாம்
குதுகலித்துக் கொண்டாடிடுமே
பாவையிவள் பாதம் தேய்க்கும் வரை
பாவம் போக்க தவம் கிடக்
தாய் கைபிடித்து நடந்த தாய்மண்ணில்
மீண்டும் என் சேய் பிடித்து நடந்திட வேண்டும்
இரத்தினமாய் மிளிர்ந்த என் தாய்த்திரு நாடு
மீண்டும் மிளிர வேண்டும்
மொட்டுக்கள் ,பூக்கள் ,காய்கள்,பழங்கள்
மலர்ந்து விளையாட வேண்டும்
நாடகதாரிகளின் முகத்திரை கிழிந்திட வேண்டும்
நாட்டுமக்கள் நலமாய் செழிக்க வேண்டும்
பெரும்பான்மை ,சிறுபான்மை என்ற
பிரிவினை வாதமின்றி நலம்பெற்று வாழ்ந்திட வேண்டும்
என் அழகுத்தமிழால் பதாகைகள்
பதிந்திட வேண்டும்
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடாய்
எம் தாய் நாடு இருக்க வேண்டும்
உண்டியல் இல்லாத கோயில்கள்
இருக்க வேண்டும்
ஆசையெனும் பெரும் அழுக்கு
அகன்றிட வேண்டும்
அன
அழுகின்றது குழந்தை
பேசாமல் இருக்கின்றது சுவரில்
அம்மாவின் புகைப்படம்.
• அசைந்து ஆடுகின்றது
அடம்பிடித்த குழந்தையின் கையில்
திருவிழாவின் பலூன் .
#பசியைப்போக்க
விதைக்கின்றான் விவசாயி
பாதிப்பசியோடு நெல்லை /..
• கொடி விலங்குடன் மனிதன்
தடுமாறிச்செல்கின்றது
குழந்தை அச்சத்தில் .
அற்புத தருணமதை அன்னார்ந்து பார்க்கின்றது
அந்த மரத்தடியில்
மலர்ந்திருந்த பூக்கள் .
எழுதி மடித்த வைத்த
கவிதை காலையில் காணாமல் போனது கனவு
பிரிவுகள் நிரந்தமில்லையென//
கற்றுக்கொடுக்கின்றது//
நீண்ட நாள் சந்திப்பு//
நிலா வருமென்றவுடன்
பால் சோற்ற
நந்தவனமாய் எம் நாடு
வந்தவர் வணங்கும் மாநாடு -பல
வேந்தர்கள் வந்தாள வாஞ்சைகொண்ட பூமி
செல்வச்செழிப்பும்
செங்கோண்மை தவறாத
நல்லாட்சியில் செழித்தோங்கியது
நந்தவனத்தேராக
நஞ்சுக்குண்டெறிந்து
நாடு நாடாய்க்கடத்தி
அச்சாணி இழந்த தேராகிப்போனது
எம் தேசம்
தரை தாவும் அலைகடலும்
பாரையாளும் முப்படையும்
தேராக வலம் வந்த
தேனாட்டை சீர்குலைத்தார்கள்
சிவப்பு மனிதர்கள்
பூத்துக்குலுங்கிய ஊருக்குள்
கூத்தாட வந்த கயவர்கள்
குலவிளக்குகளை
சூரையாடிச்சென்றதை
கண்டீரோ ?
இல்லை கதறி அழுதீரோ ?
இமையாக காத்து வந்த
கன்னித்தமிழை
இல்லாது ஒழிக்க வந்த
கயவர்கள் கூட்டம்
தேராக உலகம் போற்ற
உலவிய எம்
புதுமைகள் புகுத்தி நான்
கவிதை சொல்ல வேண்டுமெனில்
உன் குறுகிய பொட்டும்
கிழிந்த
ஜீன்ஸ்சும் தேவைப்படும்
வேண்டாமடி
நீ
என்றுமே புடவை கட்டிய
என் கிளாசிக்கல்
கற்பனையாகவே இரு
அச்சாதாரண இரவினை
அசாதாரண இரவாய் மாற்றிடும்
நிலவையும் நின்று ரசிக்க செய்திடும்
குளிர் எழில் நிறைந்திட்ட
பொழில் பாவை அவள் ....
ஆங்கே சேரனின் சாயலில்
அதி வீரனாய் வீற்றிருந்த
மாறன் தனை - நேராய் அருகிருந்து
சிட்டுக்குருவியின் கனவினைப்போல
மிக மென்மையாய் வினவினாள்.....
ஆரா மாறா மணிமாறா.
இப்பாரே பாரா புது வீரா ...
உன் மதிமுகம் கண்டு மதிமயங்கி
சரிந்திடும் நிலையினில்
தெரிந்தவரை விதியென
எண்ணி வருந்திக்கிடக்கையில்
சாய்வென சரிந்திட நல்வசதியாய்
விரிந்தபடி இருக்கும் மா(ர்)-றனே !
சொல்
அடடா அழகின் சாதியினில்
மிளிர் சோதி இவள் பாதியன்றோ ??
மாறனின் பதில் - இல்லை
சொ
தெளிவாக இருக்கிறது
வானம்.
தேவையற்ற
நிசப்தங்களைக் கலைக்கும்
முகில்கள் கூட
நீண்ட பயணம்
போயிருக்கலாம்..
அந்திக்கருக்கலில்
செவ்வந்தி நிறத்தில்
சில நட்சத்திரங்கள்
சலனங்கள் ஏதுமிலாமல்
காத்திருக்கின்றன
வரும் இரவுக்காக
சிந்திச் சிதறிய
மின் மினிப் பூச்சிகள்
சிரிக்க மறந்த
வீதி விளக்குகளின்
உறக்கம் கலைக்க..
கரையோடு ஒதுங்கி
மணற்பரப்பில்
ஒளிந்து கிடக்கும்
சிப்பிகளைத் தேடுதலில்
தொலைந்து போகிறது
என் நிமிடங்கள் .
இடையுறாது தழுவும்
இதமான மாலைக் காற்றில்
எங்கோ இருந்து வரும்
பாடல் உதிர்த்து விட்ட
ஒரு துளி இசை..
அது போனதிசையில்
போய்க் கொண்டிருந்தோம்
அந்த பங்களாவில் இருக்கும்
பையன் ஒருவன்தான்
ஐந்நூறுக்கு ..
நானூற்று எழுபது
எடுத்தது..
அவங்க அப்பா
பெரிய அரசாங்க அதிகாரியாம்..
தினமும் பளபளக்கும்
தகடு போட்ட கார் வந்து
கூட்டி போகும்..
அப்பாவையும் பிள்ளையையும்..
அப்பாவைப் போல்
பிள்ளையும் செம அறிவாளி..
..
செருப்பு தைக்க வந்தவர்..
அடுக்கினார் தகவல்களை..
..
குடையின் கீழ்
சிறு பையன் ..
அப்பாவுக்கு உதவியாக ..
இன்னொரு செருப்பின்
அறுந்த பகுதி நூல்
பிரித்தபடி..
..
என்ன தம்பி..
படிக்கிறாயா..
..
ஆமாங்க..
.பத்தாவது பாஸ் ..
ஆயிருக்கேன்..
..
என்கூட சாயங்கால
நேரமெல்லாம்
இருப்பானுங்க..
..
என்ன மார்க்குப்பா..
..
ஐ