நிவி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  நிவி
இடம்:  cuddalore
பிறந்த தேதி :  17-Oct-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Feb-2014
பார்த்தவர்கள்:  244
புள்ளி:  15

என்னைப் பற்றி...

வாழ்க்கை பிடிக்கவில்லை என வெறுத்து விடாதீர்கள் ;வாழும் வாழ்க்கைக்கு உங்களை விரும்ப கற்று கொடுங்கள் ;அது போல் என் வாழ்க்கையை பிடித்து ரசித்து ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.....................

என் படைப்புகள்
நிவி செய்திகள்
நிவி - மட்டுநகர் கமல்தாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2018 10:25 am

அகநாட்டின் அழகி இவள்
அகமெல்லாம் நிறைந்து
என்னுயிரில் கலந்த அழகே

வயலெல்லாம் நட்டு வைத்து
நாடெல்லாம் செல்வம் பொழிந்திடவே
கிராமத்துப் பைங்கிளியாக உறவாடும் உறவே

பட்டு வண்ண சேலை உடுத்து
பக்குவமாய் பண்பாட்டை பயின்று வரும்
பண்புடையவளே

இளநகையில் இதமாய் இதயமெல்லாம்
நிறைந்த அன்புடையவளே

அஞ்சுகமாய் கதை பேசி
அஞ்ஞையாக பாசம் நல்கும்
அகமுடையாளே

புதுமையான உன்னழகு மிக இனிமை தந்திடவே
திகைத்து நிற்கின்றேனே பெண்ணே

குளற்கரைக்கு குமரியிவள் குளிக்க வந்தால்
குளத்து வாழ் கயல்களெல்லாம்
குதுகலித்துக் கொண்டாடிடுமே

பாவையிவள் பாதம் தேய்க்கும் வரை
பாவம் போக்க தவம் கிடக்

மேலும்

மிக்க நன்றி சகோ 28-Aug-2018 11:06 am
அழகிய ரசனை .......... 10-Aug-2018 9:19 am
நிவி - நிவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Aug-2018 12:26 pm

உன்னோடு காதல் செய்து
காலம் கடக்கவே ஆசை ;

நம்மை சுற்றி அனைத்தும் சிலையாகி போக
உன் தோல் சாய்ந்து கதை பேசவே ஆசை ;

உன் கண்கள் கூறும்
ஆயிரம் கதைகள் கேட்கவே ஆசை ;

நீ நான் மட்டும் நேரம் செலவிட
ஓர் சுற்றுலா போகவே ஆசை ;

உன் கோபம் அறியவே
சிறு சண்டைகள் போடவே ஆசை ;

அன்பாய் நான் சமைக்க
நீ புன்னகையோடு ருசிக்கவே ஆசை ;

சோகம் உன்னை சூழும் போதேல்லாம்
உன் கவலை மறக்க மருந்தாகவே ஆசை ;

உன் வெற்றியிலும் வீழ்ச்சியிலும்
சமமாக பங்கேற்கவே ஆசை ;

அழகாய் அறிவாய் உன் போல்
இரு பிள்ளைகள் பெற்றெடுக்கவே ஆசை ;

மழை நாளில் என் பக்கம் நீ இருக்க
உன் அணைப்பை பெறவே ஆசை ;

உன் அன்பை முழுவ

மேலும்

நிவி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2018 12:26 pm

உன்னோடு காதல் செய்து
காலம் கடக்கவே ஆசை ;

நம்மை சுற்றி அனைத்தும் சிலையாகி போக
உன் தோல் சாய்ந்து கதை பேசவே ஆசை ;

உன் கண்கள் கூறும்
ஆயிரம் கதைகள் கேட்கவே ஆசை ;

நீ நான் மட்டும் நேரம் செலவிட
ஓர் சுற்றுலா போகவே ஆசை ;

உன் கோபம் அறியவே
சிறு சண்டைகள் போடவே ஆசை ;

அன்பாய் நான் சமைக்க
நீ புன்னகையோடு ருசிக்கவே ஆசை ;

சோகம் உன்னை சூழும் போதேல்லாம்
உன் கவலை மறக்க மருந்தாகவே ஆசை ;

உன் வெற்றியிலும் வீழ்ச்சியிலும்
சமமாக பங்கேற்கவே ஆசை ;

அழகாய் அறிவாய் உன் போல்
இரு பிள்ளைகள் பெற்றெடுக்கவே ஆசை ;

மழை நாளில் என் பக்கம் நீ இருக்க
உன் அணைப்பை பெறவே ஆசை ;

உன் அன்பை முழுவ

மேலும்

நிவி - நிவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Aug-2018 11:24 am

இன்னொரு பிறவி மீது நம்பிக்கை இல்லை;
இருப்பினும் வேண்டுகிறேன் உனக்கு பிடித்தவளாக பிறக்க வேண்டும் என்று ;

மேலும்

நிவி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2018 11:24 am

இன்னொரு பிறவி மீது நம்பிக்கை இல்லை;
இருப்பினும் வேண்டுகிறேன் உனக்கு பிடித்தவளாக பிறக்க வேண்டும் என்று ;

மேலும்

நிவி - நிவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2014 7:58 pm

நம் நாட்டிற்கு கூட எல்லை உண்டு
ஆனால் அவள் அன்பிற்கு எல்லைஏ இல்லை.....................................

"அம்மா என்று கூப்பிடும் போது உருகும் அவள் மனம்
உணர்சிகரமான தொட்டாசிணுங்கியை போன்றது....................................

அவள் கரங்களை நீட்டினாள் என்னை தாங்குவதற்காக.......................................

அனைத்தையும் அர்ப்பணித்து விட்டால்
மகிழ்ச்சியும் உட்பட......................................

வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை கூட எண்ணி விடலாம் ;
அவள் பாச வார்த்தைகளுடன் ஒப்பிடும் போது......................................................

இமைகள் மூடினாலும் அவள் கண்கள் உற

மேலும்

நன்றிகள் தோழமைகளே...... 26-Apr-2018 3:28 pm
வானிற்கு எல்லை உண்டு.............. ஆனால் அவள் அன்பிற்கு எல்லை இல்லை.................. 24-Feb-2014 4:45 pm
அருமை. நெஞ்சில் நிறைந்தது ( மணியன் ) 23-Feb-2014 7:13 pm
அம்மா அருளின் வானம் அள்ள முடியும் அளக்க முடியாது ! தளத்தில் படித்த கவி வரியை மன நிறைவோடு குறிப்பிடுகிறேன் ! அழகு 23-Feb-2014 7:03 pm
நிவி - நிவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Oct-2014 12:03 pm

நீ பேசும் வார்த்தைகளில் அன்பு இல்லை எனினும்
உன் குரலுக்கு அடிமையானேன் ;

நீ என் அருகில் இல்லாத நேரங்களிலும் உன்
ஸ்பரிசத்தை உணர்ந்தேன் ;

நீ சொல்லும் உண்மையிலும் எனக்காக நீ சொல்லும்
பொய்யை ரசித்தேன் ;

நீ பார்க்கும் நேரங்களில் நான் ஊமையானேன்
நீ என்னை வெறுத்த நேரங்களில் உன்னையே விரும்பினேன் ;

நீயும் நானும் வாழ போகும் நாட்களை நினைக்கையில் நானும் ஒரு இயக்குனரானேன் ;

நீ என்னருகில் இல்லாத நாட்கள் வெறும் கானல்
நீரே;

நீ என்னை வெறுத்த நேரங்களில் நான் கண்ணீர் விட்டாலும் உன்னையே விரும்பினேன் ;

என் உதிரமும் உன் பெயர் சொல்லுதடா ;
என் உள்ளமும் உனக்காகவே ஏங்குதடா;

உன்

மேலும்

நன்றி தோழமைகளே ..,.. 21-Feb-2016 10:38 am
அருமை ! வாழ்த்துக்கள் தோழி ! 21-Oct-2014 11:02 am
அருமை !!வாழ்த்துக்கள்... 21-Oct-2014 9:01 am
வாழ்த்துக்கள் ! 20-Oct-2014 10:35 pm
நிவி - நிவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2015 1:24 pm

வலி அறிந்தேன் உன் காதல் தந்த காயங்களால்
வழி மறந்தேன் உன் காதல் செய்த மாயங்களால்
உலகமே சுமையாகி போனதன்பே
உயிரிலே உன் காதல் கலந்ததன்பே
உதிரத்தில் நம் காதல் தீட்டினேன்
மனதிலே உனை நாளும் போற்றினேன்
மறுத்து போனாயடா,என்னை
மறந்து போனாயடா
மீண்டும் ஏற்பாயா?
நம் காதல் மீட்பாயா?
உன் அனைபினில் எந்தன்
ஜென்மம் மோட்சம் பெருமெ
உன் தீண்டுதலில் எந்தன்
நாடி சிலிர்த்திடுமே
நீயே என் தலைவா ................
நீயே என் முதல்வா ................
மீண்டும் மன்னனாய் நம்
காதல் ஆள்வையா ?

மேலும்

நிவி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2015 1:24 pm

வலி அறிந்தேன் உன் காதல் தந்த காயங்களால்
வழி மறந்தேன் உன் காதல் செய்த மாயங்களால்
உலகமே சுமையாகி போனதன்பே
உயிரிலே உன் காதல் கலந்ததன்பே
உதிரத்தில் நம் காதல் தீட்டினேன்
மனதிலே உனை நாளும் போற்றினேன்
மறுத்து போனாயடா,என்னை
மறந்து போனாயடா
மீண்டும் ஏற்பாயா?
நம் காதல் மீட்பாயா?
உன் அனைபினில் எந்தன்
ஜென்மம் மோட்சம் பெருமெ
உன் தீண்டுதலில் எந்தன்
நாடி சிலிர்த்திடுமே
நீயே என் தலைவா ................
நீயே என் முதல்வா ................
மீண்டும் மன்னனாய் நம்
காதல் ஆள்வையா ?

மேலும்

நிவி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2014 12:03 pm

நீ பேசும் வார்த்தைகளில் அன்பு இல்லை எனினும்
உன் குரலுக்கு அடிமையானேன் ;

நீ என் அருகில் இல்லாத நேரங்களிலும் உன்
ஸ்பரிசத்தை உணர்ந்தேன் ;

நீ சொல்லும் உண்மையிலும் எனக்காக நீ சொல்லும்
பொய்யை ரசித்தேன் ;

நீ பார்க்கும் நேரங்களில் நான் ஊமையானேன்
நீ என்னை வெறுத்த நேரங்களில் உன்னையே விரும்பினேன் ;

நீயும் நானும் வாழ போகும் நாட்களை நினைக்கையில் நானும் ஒரு இயக்குனரானேன் ;

நீ என்னருகில் இல்லாத நாட்கள் வெறும் கானல்
நீரே;

நீ என்னை வெறுத்த நேரங்களில் நான் கண்ணீர் விட்டாலும் உன்னையே விரும்பினேன் ;

என் உதிரமும் உன் பெயர் சொல்லுதடா ;
என் உள்ளமும் உனக்காகவே ஏங்குதடா;

உன்

மேலும்

நன்றி தோழமைகளே ..,.. 21-Feb-2016 10:38 am
அருமை ! வாழ்த்துக்கள் தோழி ! 21-Oct-2014 11:02 am
அருமை !!வாழ்த்துக்கள்... 21-Oct-2014 9:01 am
வாழ்த்துக்கள் ! 20-Oct-2014 10:35 pm
நிவி - நிவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2014 4:19 pm

நீ என்னை பிரிந்து இருந்த நாட்கள் வலிகள் நிறைந்து இருந்தாலும்
அதிலும் ஒரு சுகம் இருந்தது ;
ஆனால் இனி என் வாழ்வில் நீ இல்லை என்று அறிந்த பின்
முதன் முதலாய் இதயம் அழும் சத்தத்தை கேட்கின்றேன் ,
கண்ணீரில் உதிரத்தை உணர்கிறேன் ,
உன் பெயரை மட்டும் தான் உச்சரிக்கிறேன் ,
வலிக்குதடா .................................
இனி நீ இல்லாமல் என் செய்யபோகிறேன் ..................

மேலும்

நன்றி தோழமைகளே ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 20-Oct-2014 11:38 am
உண்மை தான். காதல் வலி வார்த்தைகளுக்குள் அகப் படாதது. அருமையான கவிதை. எழுத்துக்களை அல்ல உணர்வுகளைத் தாங்கி வந்திருக்கிறது 19-Oct-2014 2:37 pm
இங்கேயும்... காதல் வலி...யா..? ....... ஆண்டவா..!! 17-Oct-2014 8:33 pm
நான் அனுபவித்த வலியின் வரிகள் அருமை நட்பே...மிகவும் வலி... 17-Oct-2014 2:41 pm
தமிழரசன் அளித்த படைப்பில் (public) தமிழரசன்130691 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Jul-2014 2:21 pm

நான் உன்னை பார்த்தவுடன்
என் மனதை உனக்கு-தந்தேனடி
நீ செய்யும் ஒவ்வொரு
விஷயத்தையும் மறைந்திருந்து ரசித்தேனடி
நாட்கள் கரைந்து ஓடியும்
என்-அன்பு என்றும் குறையவில்லையடி
உன் கண்கள் என்னைப்-பார்தனோடி
எனக்கு அது சொர்கம்தானடி
ஒரு வருடம் கரைந்தோட
என் காதலை நானும்-சொன்னேன்
நீ, உன்-தோழி கருதைக்கேட்க
உன் பதிலுக்கு-ஏங்கி நின்றேன்
நீ, என்னை-நிராகரித்த காரனம்சொல்ல
என்-காதலை விட்டு தந்தேன்
ஜாதி என்னும் நோய்
உன் மனதில் கலந்து
உயிராய் நினைத்த உன்னை
நானும் இன்று இழந்து
வாழும் ஒவ்வொரு நொடி
என் மனதில் நீதானடி
என் காதலை வெளிபடுத்த
வாய்ப்பு கொடுக்கவில்லை அன்று
நீயும் காதல் வசப்பட்டாய்
ஒரு மான

மேலும்

உண்மைதான் அக்கா... 19-Jul-2014 5:44 pm
தமிழ், அவள் போன போகட்டும் உன் விட்டில் அவளோட நல்ல பெண் பார்த்து வைபார்கள். கவலை வேண்டாம் தம்பி. 19-Jul-2014 5:17 pm
ஆம் தோழி.. எனக்கு அவளை அத்தனை பிடிக்கும்.. (கண்டிப்பாக தங்களின் கவியை பார்ப்பேன்) 18-Jul-2014 2:19 pm
உண்மை முதல் காதல் என்றும் அழகு தான் இத்தனை டி போடறிங்க அவ்வளவு நெருக்கமோ ? குறிப்பு :என்னுடைய படைப்பு முதல் வலி நீங்கள் கட்டாயம் படிக்கச் வேண்டும் . 18-Jul-2014 10:34 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மட்டுநகர் கமல்தாஸ்

மட்டுநகர் கமல்தாஸ்

மட்டக்களப்பு
சங்கீதா

சங்கீதா

ஈரோடு
பார்வைதாசன்

பார்வைதாசன்

ஜெயங்கொண்ட சோழபுரம் , அரிய
கருனபாலன்(தீபக்)

கருனபாலன்(தீபக்)

Native: Cuddalore Working at: Qatar

இவர் பின்தொடர்பவர்கள் (32)

சிவா

சிவா

Malaysia
Jegan

Jegan

திருநெல்வேலி
எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,

இவரை பின்தொடர்பவர்கள் (32)

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே