தாய் என்றும் மெய்

நம் நாட்டிற்கு கூட எல்லை உண்டு
ஆனால் அவள் அன்பிற்கு எல்லைஏ இல்லை.....................................

"அம்மா என்று கூப்பிடும் போது உருகும் அவள் மனம்
உணர்சிகரமான தொட்டாசிணுங்கியை போன்றது....................................

அவள் கரங்களை நீட்டினாள் என்னை தாங்குவதற்காக.......................................

அனைத்தையும் அர்ப்பணித்து விட்டால்
மகிழ்ச்சியும் உட்பட......................................

வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை கூட எண்ணி விடலாம் ;
அவள் பாச வார்த்தைகளுடன் ஒப்பிடும் போது......................................................

இமைகள் மூடினாலும் அவள் கண்கள் உறங்குவதில்லை,தன் குடும்பத்தை பற்றியே
சிந்தித்து கொண்டிருகிறாள் ஒவ்வொரு நொடியும் ...........................................

"தாய்" உண்மையான "மெய்" ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

எழுதியவர் : ச.நிவேதா ஸ்ரீ (22-Feb-14, 7:58 pm)
Tanglish : thaay endrum mei
பார்வை : 149

மேலே