சுமை தாங்கி

என்றாவது ஒருநாள் உன்னை
விட்டு நானும் என்னை
விட்டு நீயும் வேற்று
உலகம் சென்றால் அங்கும்
உனது ஜீவனை சுமக்கும்
சுமைதாங்கிதான் இந்த ஜீவன் !!

எழுதியவர் : வீரா ஓவியா (22-Feb-14, 7:33 pm)
சேர்த்தது : veera ooviya
Tanglish : sumai thaanki
பார்வை : 60

மேலே