யாரோ
உன்னை நிர்ணயம் செய்யும்
உரிமை உனக்கு தந்தது
யாரோ ?
நான் இப்படித்தான் என்று
எப்போதும் பிதற்றும் கோழை
யாரோ ?
கொஞ்சம் யோசித்தால் மனம்
மாறிவிடுமோ என்பதற்காக கல்லானது
யாரோ ?
உன்னையே யாரென தெரியாமல்
எங்கேயோ தேடும் தெருவாசகன்
யாரோ ?